Be the first to review “கார்ப்பரேட்டுகள் மதவெறியர்களின் கள்ளப்பிணைப்பு” Cancel reply
Availability: In Stock
Authors: சீத்தாராம் யெச்சூரி, தமிழில்: ச.வீரமணிகார்ப்பரேட்டுகள் மதவெறியர்களின் கள்ளப்பிணைப்பு
Original price was: ₹10.00.₹5.00Current price is: ₹5.00.
In stock
அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஓர் இளைய பங்காளி என்ற முறையில், தற்போது மிகவும் மூர்க்கத்தனமான முறையில் நவீன தாராளமய சீர்திருத்தங்களைப் பின்பற்றிக்கொண்டிருக்கும் கார்ப்பரேட்டுகள்-மதவெறியர்கள் கள்ளப்பிணைப்பு நம் அரசமைப்புச்சட்டம் வரையறுத்துள்ளபடி தற்போது இருந்துவரும் மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசாக இருப்பதிலிருந்து, ஆர்எஸ்எஸ்-இயக்கத்தின் நோக்கமான ஒரு வெறிபிடித்த சகிப்புத்தன்மையற்ற பாசிஸ்ட் இந்துத்துவா ராஷ்ட்ரமாக மாற்றுவதற்கான ஒட்டுமொத்த நடவடிக்கையின் ஒரு பகுதியேயாகும்.









Reviews
There are no reviews yet.