Description
புலிகள் மீது இந்த இயற்கை ஆர்வலர்களுக்கு ஏன் இந்த திடீர்க்காதல்,மனிதனும் புலிகளும் பரந்து விரிந்த காட்டில் இணைந்து வாழவே முடியாது என்று இவர்கள் கூறுவதில் உண்மை உண்டா,பழங்குடி மக்கள்தான் தங்கள் செயல்கள் மூலம் காடுகளும் விலங்குகளும் அழிவதற்கு காரணமாக இருக்கிறார்கள் என்று கூறுவதில் உண்மை உண்டா போன்ற கேள்விகளுக்கு விடைகாண மேற்குத் தொடர்ச்சி மலைகளில் காடுகள் அழிக்கப்பட்ட வரலாற்றையும்,இந்த மனிதனும் விலங்கும் ஒரே இடத்தில் வாழமுடியாது என்ற கோட்பாடு தோன்றிய விதத்தையும் பார்ப்பது அவசியம்.
Reviews
There are no reviews yet.