Description
இந்தப் புத்தகம் கோவிட் பெருந் தொற்றுக்குப் பிந்தைய சூழ்நிலையில் இந்தியப் பொருளாதாரம் பற்றியும், உலக நிதி ஒழுங்கில் அதனுடைய இடம் பற்றியும் ஆழமான ஆய்வு ஆகும்.
இந்தியாவின் பசிப்பிணி குறியீடு சில ஏழ்மையான சஹாரா பாலைவன ஆப்பிரிக்க நாடுகளை விட மிகக் கீழ்நிலையில் இருக்கும்போது இந்திய அரசாங்கம் கையிருப்பில் வைத்திருக்கும் 770 இலட்சம் டன் உணவு தானியங்களை பொது வினியோக முறைக்கு அளிக்க ஏன் மறுக்கிறது ?
அல்லது கிரேக்கம், இந்தோனேசியா முதலான பல நாடுகளில் நெருக்கடிக்கு அந்நிய மூலதனமே காரணம் என நன்கு அறியப்பட்டுள்ள வேளையில் அரசு கடன் பத்திரச் சந்தையில் வெளிநாட்டு மூலதனம் வர வேண்டும் என இந்திய அரசாங்கம் ஏன் விரும்புகிறது ?
Reviews
There are no reviews yet.