Description
ஓடும் டிரமிலிருந்து சி.வி.ராமன் குதித்து ஓடியது எதனால்?ராமன் விளைவு என்றால் என்ன?ராமன் விளைவுக்கு இன்று எதாகிலும் பயன் உள்ளதா?விடுதலை இயக்கத்திற்கும் இந்தய அறிவியலுக்கும் இருந்த தொடர்பு என்ன?ராமனுக்கு பிறகு ஏன் எந்த ஒரு இந்தியக் குடிமகனும் நோபல் பரிசு பெறவில்லை?
Reviews
There are no reviews yet.