Description
ஓய்வுகாலத்தை நிம்மதியாகக் கழித்துக் கொண்டிருந்த ராஜன் பாபுவிற்கு மிரட்டல் கடிதம் வந்தது ஏன்?அவரிடம் இருந்த புராதன கலைப் பொருட்களா?அல்லது பணமா?எது அந்த மிரட்டலுக்குக் காரணமாக இருந்தது?அந்தக் காரணத்தைக் கண்டறிந்ததன் மூலம் ஃபெலுடாவின் டார்ஜிலிங் பயணத்தில் அவரது துப்பறியும் திறன் வெளிப்பட அது ஒரு கருவியாக இருந்தது என்பதென்னவோ உண்மை!
Reviews
There are no reviews yet.