Description
தேசிய மக்கள்தொகை பதிவேடு ஏன் நிராகரிக்கப்பட வேண்டும்(desiya makkalthogai pathivettai enn niragarika vendum -மிஹிர் தேசாய் | தமிழில்: பேரா. தா. சந்திரகுரு
விலை :20/-
ஆசிரியர்: தமிழில்: பேரா. தா. சந்திரகுரு
₹20.00 Original price was: ₹20.00.₹10.00Current price is: ₹10.00.
In stock
இந்திய சுதந்திரப் போராட்டத்திற்குப் பிறகு, இரண்டாவது சுதந்திரப் போர் என்று குறிப்பிடத்தக்க வகையில் பொதுமக்களில் பெரும்பான்மையோரின் கவனத்தை ஈர்த்திருக்கின்ற இந்த சட்டத்திருத்தம் ஏன்? என்பதை அறிந்து கொள்ள மும்பை உயர்நீதிமன்ற முதுநிலை வழக்கறிஞரான மிஹிர் தேசாய் எழுதியுள்ள இந்த இரண்டு கட்டுரைகளும், குடியுரிமை சட்டத்திருத்தம், மக்கள்தொகை தேசிய பதிவேடு, குடிமக்கள் தேசிய பதிவேடு குறித்து பல திறப்புகளை நம்மிடையே ஏற்படுத்துகின்றன. மக்கள்தொகை தேசிய பதிவேடு குறித்து களத்தில் நடந்து கொண்டிருக்கின்ற எதிர்ப்பு இயக்கங்களுக்கான முழுமையான கையேடாக இந்தக் கட்டுரைகளின் தொகுப்பு நிச்சயம் இருக்கும்.
தேசிய மக்கள்தொகை பதிவேடு ஏன் நிராகரிக்கப்பட வேண்டும்(desiya makkalthogai pathivettai enn niragarika vendum -மிஹிர் தேசாய் | தமிழில்: பேரா. தா. சந்திரகுரு
விலை :20/-
ஆசிரியர்: தமிழில்: பேரா. தா. சந்திரகுரு
Reviews
There are no reviews yet.