Be the first to review “தேவதாசி முறை ஒழிப்பில் ஏமிகார்மைக்கேல்” Cancel reply
Availability: In Stock
Author: முனைவர்: த.ஜான்சி பால்ராஜ்தேவதாசி முறை ஒழிப்பில் ஏமிகார்மைக்கேல்
Original price was: ₹120.00.₹114.00Current price is: ₹114.00.
In stock
இருபதாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் தேவதாசிமுறை என்ற சமயச்சடங்கினை எதிர்த்த இந்தியப் பெண்களான முத்துலட்சுமி ரெட்டி, இராமாமிர்தம் ஆகிய இருவரது முயற்சிகளுக்கு சுமார் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பே ஏமிகார்மைக்கேல் என்ற ஒரு பெண் தன்னோடு இணைந்துகொண்ட ஆதரவற்ற இந்தியப் பெண்கள் சிலரின் உதவியோடு சாதி, சமய வேறுபாடுகளின்றி, பெண் இனத்திற்கு எதிரான இக்கொடுமைகளை எதிர்த்துப் போராடினார்.









Reviews
There are no reviews yet.