Description
இன்று அறிவியல் திசை திருப்பப்படுகிறது. புராணங்கள் எல்லாம் பண்டைய இந்தியாவின் சாதனைகளாகப் போற்றப்படுகின்றன. மூடநம்பிக்கைகள் மகுடம் சூடிக்கொண்டு அரங்கேறுகின்றன. ஒருபுறம் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கான உழைப்பு நடந்து கொண்டிருந்தாலும், அவை அறிவார்ந்த சமூகத்தை உருவாக்குவதற்கான வளர்ச்சியாக இல்லாமல் போகிறது. இந்தியா இன்று மறுபடியும் பண்டைய பிற்போக்கு மரபுகளை நோக்கித் தள்ளப்படுகின்றது. இதை எவ்வாறு தடுப்பது, அறிவுபூர்வமான தேசத்தை எவ்வாறு உருவாக்குவது என்ற சவால்களுக்கு, சரியான வழி காட்டியாக அமைகிறது தேவிபிரசாத் சட்டோபாத்யாயாவின் ஆய்வுகளும் படைப்புகளும். அவரது வாழ்க்கை குறித்த சிறியதொரு அறிமுகமே இந்நூல்.
Reviews
There are no reviews yet.