Description
தொபுக்கட்டீர் (Dhobukatteer) Durai Anand Kumar(துரை ஆனந்த் குமார்)
குழந்தைகள் உளவியலும், கொத்துச் சாவியும்… அன்றாடம் நம் வீட்டில், வகுப்பறையில், மைதானத்தில், சாலைகளில், சமூகத்தில் நிகழும் சம்பவங்களைக் கதைகளாக்கி குழந்தைகளுக்குத் தருதல் ஏன் அவசியம் என்ற கேள்விக்கு விடையளிக்கிறது இந்தப் புத்தகம்.
Reviews
There are no reviews yet.