Need help? Write to us contact@example.com
044 2433 2924
₹120.00
நீங்கள் இணையம் பயன்படுத்துவரா? தேர்தலில் ஓட்டு போடுவீர்களா? இது போதும். உங்களை வலுக்கட்டாயமாக ஒரு குறிப்பிட்டக் கட்சிக்கு வாக்களிக்க வைக்கமுடியும். அது நடந்தும் இருக்கிறது. மூன்றே வார்த்தைகளில் எளிமையாகச் சொன்னால் “கேம்பிரிட்ஜ் அனாலிடிகா ஊழல்.”
| Pages | 132 |
|---|---|
| Publication Year | 2018 |
| Paper Format | Paperback |
17 people are viewing this product right now
திராவிடக் கல்வியின் களப் போராளிகள்
தமிழ் நிகண்டுகளில் பெண்ணிய வாசிப்பு
தேர்தலில் ரகலை செய்வது, வாக்குப்பெட்டியைத் திருடிச் செல்வது, கள்ள ஓட்டுப் போடுவது, ஓட்டுக்குப் பணம் கொடுப்பதெல்லாம் கற்காலம், வெள்ளை வேட்டி, கதர்ச் சட்டை போடுபவன் அதற்கு மேல் யோசிக்க முடியாது
இது டிஜிட்டல் யுகம். உங்கள் தகவல்களைத் திரட்டி… இல்லை திருடி, உங்களுக்கே தெரியாமல் மூளைச் சலவை செய்திருக்கிறார்கள். உங்களுக்கே தெரியாமல் அவர்களின் வாடிக்கையாளருக்கு உங்களை வாடிக்கையாளராக மாற்றியிருக்கிறார்கள்.
₹400.00 Original price was: ₹400.00.₹360.00Current price is: ₹360.00.
₹140.00
©2026 - Thamizhbooks.com
Reviews
There are no reviews yet.