Need help? Write to us contact@example.com
044 2433 2924
No products in the cart.
₹60.00
பிரின்ஸி மூன்றாம் வகுப்பு படிக்கிறாள். அன்று வழக்கம்போல பள்ளிக்குச்
சென்றாள். மாலதி டீச்சரை பிரின்ஸிக்கு ரொம்பவும் பிடிக்கும். ஏன் என்றால்,
மாலதி டீச்சர் தினமும் புதிய புதிய வார்த்தைகளைக் கற்றுத்தருவார். இன்று என்ன
வார்த்தை என்று ஆவலோடு காத்திருந்தாள் பிரின்ஸி.
15 people are viewing this product right now
| Pages | 24 |
|---|---|
| Paper Format | Color Pages |
| Publication Year | 2023 |
₹120.00
₹40.00
©2026 - Thamizhbooks.com
Reviews
There are no reviews yet.