Description
திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்த முன்னோடி, திருவள்ளுவர் படம் பொறித்த நாணயங்களை வெளியிட்ட அரசு அதிகாரி என்ற அளவிலேயே பரவலாக அறியப்படும் எல்லிஸின் பரந்த மொழியில் ஆய்வுச் சாதனைகளை இந்நூல் ஆழமாக ஆராய்கிறது
Original price was: ₹300.00.₹280.00Current price is: ₹280.00.
In stock
1856 இல் கால்டுவெல் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணத்தை எழுதி வெளியிடுவதற்கு நாற்பதாண்டுகளுக்கும் முன்பே ‘திராவிட மொழிக் குடும்பம்’ என்ற கருத்தாக்கத்தை முன்மொழிந்தவர் எல்லிஸ் என்பதை விரிவாக எடுத்துரைக்கும் நூல் இது.
திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்த முன்னோடி, திருவள்ளுவர் படம் பொறித்த நாணயங்களை வெளியிட்ட அரசு அதிகாரி என்ற அளவிலேயே பரவலாக அறியப்படும் எல்லிஸின் பரந்த மொழியில் ஆய்வுச் சாதனைகளை இந்நூல் ஆழமாக ஆராய்கிறது

Reviews
There are no reviews yet.