Need help? Write to us contact@example.com

Please, enable Compare.
Please, enable Wishlist.
Menu Categories

Call to order

044 2433 2924

இரு சிறு குழந்தைகள் அப்பாவுடன் நிகழ்த்தும் உரையாடல்கள் கொண்ட புத்தகம் இது. குழந்தைகளுக்கே உரித்தான அழகும் இனிமையும் ஒவ்வொரு பக்கத்தையும் மணக்கச் செய்கின்றன. கல்வி குறித்து ஆழமாய் அக்கறை கொண்ட ஆசிரியரான தந்தையை ஒவ்வொரு கணமும் சிந்தி க்க தூண்டும் உரையாடல்கள்.

குழந்தைகளின் பேச்சு சுதந்திரமானது. பெரியவர்களின் வாழ்க்கை முறையும் அன்றாடமும் தான் அவர்களின் 24X7 பள்ளி. ஒவ்வொரு நிமிடமும் ஆயிரம் பதிவுகள். புதிய மொழியே உருவாகிறது. “ மஞ்சள் செல்லோ எல்லோ குல்லோ புல்லோ …” – சோப்புக் குமிழிகள் போல பல வண்ணங்களை உள்ளடக்கி உருவாகி வெடிக்கும் அழகிய மொழி.

1 review for டுஜக்.. டுஜக்.. ஒரு அப்பாவின் டைரி

  1. bpadmin

    https://www.hindutamil.in/news/supplements/maya-bazar/790134-new-childrens-books.html நன்றி இந்து தமிழ் திசை

Add a review

Your email address will not be published. Required fields are marked