Description
கலாச்சாரம் அல்லது பண்பாடு என்று எதனைச் சொல்கிறோம். அருங்காட்சியகத்தில் வைத்துப் போற்ற வேண்டிய பாரம்பரிய சின்னமா பண்பாடு? நம் அன்றாட வாழ்வை வழிநடத்தும் கலாச்சாரத்தின் கூறுகள் எவை? யாருக்காக எவ்வாறு நாம் பயன்படுத்தப்படுகிறோம்? அரசியலின் மீது கலாச்சாரம் தாக்கம் எத்தகையது? கலாச்சாரத்தின் அரசியல் எது? கலாச்சார அரசியல் என்றால் என்ன? எளிய கேள்விகளோடு ஒரு புத்தகம்
Reviews
There are no reviews yet.