Need help? Write to us contact@example.com
044 2433 2924
No products in the cart.
₹55.00
திருமதி.மெர்சியா ஜோன் ப்ரெளன் எழுதிய’எலி எப்படிப் புலியாச்சு?’அமெரிக்காவின் பிரபலமான’கேல்ட்கொட் பதக்கம்’பெற்ற புத்தகம்.
4 people are viewing this product right now
துறவி தனக்குச் செய்த எல்லா நல்ல செயல்களையும் மறந்த அந்தப் புலி”நான் ஒரு காலத்தில் எலியாக இருந்தேன் என்று யாரும் என்னிடம் சொல்லக்கூடாது.அப்படிச் சொல்பவர்களை நான் கடித்துக் கொன்று விடுவேன்.”என்றது.அப்போது அந்தத் துறவி ஒரு மந்திரம் செய்தார்.அவருடைய மந்திரம் பலித்தது.திமிர்பிடித்து அலைந்த புலியின் தலைக்கனம் அடங்கியதா?வாசித்துப் பாருங்கள்.
| Weight | 100 kg |
|---|
₹30.00
©2026 - Thamizhbooks.com
Reviews
There are no reviews yet.