Description
இதன் அடிப்படையில் நமது அரசியலமைப்புச் சட்டத்தின் முகவுரையை அறிமுகம் செய்கிறது இந்நூல். குழந்தைகளுக்காக எளிய நடையில் முகவுரையின் கூறுகளை விவரிக்கிறது.
₹25.00
In stock
பொதுவாக குழந்தைகளுக்கு கற்பனைக் கதைகளை வாசிப்பதில் ஆர்வம் இருக்கும். அது அவர்களது சிந்தனைகளை விரிவடையச் செய்யும். அதே நேரத்தில் குழந்தைகளுக்கு நமது சமூகம் குறித்த புரிதலும் விழிப்புணர்வும் இருக்க வேண்டியது அவசியம்.
இதன் அடிப்படையில் நமது அரசியலமைப்புச் சட்டத்தின் முகவுரையை அறிமுகம் செய்கிறது இந்நூல். குழந்தைகளுக்காக எளிய நடையில் முகவுரையின் கூறுகளை விவரிக்கிறது.
Pages | 24 |
---|---|
Publication Year | 2023 |
Reviews
There are no reviews yet.