Need help? Write to us contact@example.com
044 2433 2924
No products in the cart.
₹20.00
இந்தியா வேகமாக வளர்ச்சி பெற அரசு சோசலிசம் அவசியமாகும், வேகமான வளர்ச்சியை தனியார் தொழில் துறையால் வழங்க முடியாது. அப்படியே முடியும் என்றாலும், ஐரோப்பாவில் வளர்ந்த தனியார் முதலாளித்துவம் உருவாக்கிய பொருளாதார ஏற்றத்தாழ்வு இங்கும் கூர்மையாகும். இந்நிலை உருவாகாமல் இந்தியர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
6 people are viewing this product right now
பாபாசாகேப் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்களின் 131 வது பிறந்த நாளான ஏப்ரல் 14, 2021 அன்று வெளியிட பேராசிரியர் க. கணேசன் அவர்களால் எழுதியும், மொழி பெயர்த்தும் தொகுக்கப்பட்டது தான் தங்களின் கையில் தவழும் “எல்லோருக்கானவரே” புத்தகம்.
₹1,000.00
₹240.00
©2026 - Thamizhbooks.com
Reviews
There are no reviews yet.