Description
நவீன வாழ்க்கை முறையின் வன்முறை உளவியல் நமது உடலையும் பதம் பார்க்கிறது.நிம்மதியற்று அலைவுற வைக்கிறது.இயற்கையோடு இயைந்த நேயமிக்க வாழ்க்கைமுறை,புன்னகை சிந்தும் இனிய பழகுதன்மை,இசையைத் தழுவும் நெகிழ்ந்த உள்ளம் போன்ற பண்பாக்கங்களை விடவும் மருந்துகள் உண்டா என்ன என்ற சிந்தனையோடு இந்த நூல் உங்களைச் சந்திக்கிறது.
Reviews
There are no reviews yet.