Description
என் அன்புக்குரிய குழந்தைகளை விட்டுவிட்டு…-தகாஷி நாகாய்-தமிழில் சூ.ம.ஜெயசீலன்
விலை : 190/-
குழந்தை உளவியல்,குழந்தை வளர்ப்பு குறித்த முக்கிய நூல், பராமரிப்பு இல்லம்,தங்கும் விடுதி முதல் வகுப்பறை சித்தாந்தம், யுத்தம், அரசியல் என எல்லாவற்றையும் புரட்டி எடுக்கும் இந்த நூல் தாய் தந்தை குடும்ப உறவு முறையின் முக்கியத்துவத்தையும் விட்டுவைக்கவில்லை. வரலாற்று சிறப்புமிக்க நூலை தமிழுக்கு தந்திருக்கும் பாதர் சூ.ம.ஜெயசீலன் இது போல இன்னும் நிறைய தருவார் என்றே எதிர்பார்க்கிறேன் – கல்வியாளர் ஆயிஷா இரா.நடராசன் .
Reviews
There are no reviews yet.