Description
‘என் பெயர் சின்னமன்’ தனது வேர்களை, உலகில் தனக்கான இடத்தைத் தேடும் ஒரு பதின்பருவச் சிறுவனின் கதை. தனது பயணத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் அவன் புதிய மனிதர்களைச் சந்திக்கிறான்.புதிய அனுபவங்களைப் பெறுகிறான். தன்னைப் பற்றியும், தன்னைச் சுற்றியுள்ள உலகைப் பற்றியும் நிறைய அறிகிறான். இதமான வாசிப்பு அனுபவத்தைத் தரும் அதே வேளையில், இந்நாவல் சிறார், பதின்பருவத்தோர் இலக்கியம் இதுவரையிலும் பேசாத ஒரு கடினமான விஷயத்தைத் தொடுகிறது.
Reviews
There are no reviews yet.