Description
தமிழகத்தின் முன்னணிக் கல்விச் சிந்தனையாளர்களில் ஒருவர் பேராசிரியர் ச.மாடசாமி.பல்லாண்டுகாலம் கல்லூரிப் பேராசிரியராகவும்,அறிவொளி இயக்கத்தின் உந்து சக்திகளில் ஒருவராகவும்,பள்ளிக் கல்வி முறைபாடுகள் குறித்த நிபுணராகவும் பழுத்த அனுபவம் பெற்ற பேரா.மாடசாமி அவர்கள் கல்வி உளவியல் குறித்து தனது பிரத்யோகமான மெல்லிய நகைச் சுவையோடும்,ஆழத்தை எளிதில் வெளிக்காட்டாத எளிய சொல்லாடலோடும் விளக்குகின்றார்
Reviews
There are no reviews yet.