Description
மீற முடியாத சமூக எல்லைகள் மன எல்லைகள் சமூக- பொருளாதார – கலாச்சார வெளிகள் சாதிகளுக்கிடையேயான உறவுகள் அதன் சட்ட திட்டங்கள் வாழும் வழிகள் விதங்கள் பேரங்கள், சமரசங்கள், லட்சியங்களோடு பின்னடைவுகளையும் கொண்ட தீண்டத்தகாதவர்களின் தனித்துவம் மிகுந்த உலகத்தின் பல்வேறு முகங்களைப் பிரித்துப் பார்க்கும் முயற்சி என் தந்தை பாலய்யா.
Reviews
There are no reviews yet.