Be the first to review “எனது ஆண்கள்” Cancel reply
Availability: In Stock
Authors: தமிழில்: ப.விமலா, நளினி ஜமீலாஎனது ஆண்கள்
₹200.00 Original price was: ₹200.00.₹190.00Current price is: ₹190.00.
In stock
Enadhu Aangal ‘எனது ஆண்கள்’ நளினியின் வரலாற்றில் மேலும் சில அத்தியாயங்களைப் பகிரங்கப்படுத்துகிறது. பெண்கள் மீதான ஆண்களின் கண்ணோட்டத்தையும் அணுகுமுறைகளையும் தனது சொந்த அனுபவத்தின் பின்னணியில் இந்த நூலில் எடுத்துக்காட்டுகிறார். இது நளினி ஜமீலாவின் வாக்குமூலம் மட்டுமல்ல; ஒரு சமூகத்தின் கோணல்களையும் கபடங்களையும் அப்பட்டமாக விவாதிக்கும் தார்மீக அறிக்கையும் ஆகும்.
Publisher: காலச்சுவடு
Categories: பெண்ணியம், வாழ்க்கை வரலாறு (Biography)
Tags: Auto Biography, Bharathi Puthakalayam, Enadhu Aangal, Feminism, Thamizhbooks
Reviews
There are no reviews yet.