Description
பிடல் காஸ்ட்ரோ இன்றைய உலகின் முக்கியமான தலைவர்களுள் முதன்மையானவர்.கியூபா நாட்டிற்கான புரட்சிப் பாதையைத் தான் மாணவப் பருவத்திலேயே செயல்படுத்திக் காட்டியவர்.இளமையிலும்,மாணவப் பருவங்க்களிலும் அவர் மேற்கொண்ட புரட்சிக்கர ஈடுபாட்டின் நினைவுகள்ஹவானா பல்கலைக்கழக மாணவனாக இருக்கும்போதே ஆயுதப் போராட்டத்தைக் காற்றுக்கொண்டது,மேலும்,லத்தின் அமெரிக்காவில் அகில உலக மாணவ அமைப்பாளராக இருந்தது,கொலம்பியாவில்1948ல் இளம் வழக்கறிஞராக இருந்து கொண்டே அரசியல் நிகழ்ச்சீக்களில் பங்கு கொண்டு புகழும்,எழுச்சியும் பெற்றது போன்ற நிகழ்வுகள் இந்தத் தன் வரலாற்றுக் குறிப்பில் விவரிகின்றன.
Reviews
There are no reviews yet.