எனது வாழ்க்கையும் போராட்டங்களும் சுயசரிதை

50% Discount_May Day Sale
Sale!

எனது வாழ்க்கையும் போராட்டங்களும் சுயசரிதை

400.00

நமது கட்சியின் மீது அதிக ஈடுபாடு கொண்டவன். எங்கள் குடும்பத்தில் ஐந்தாவது கட்சி உறுப்பினராக வரவேண்டியவனை இழந்துவிட்டோம். அந்த சோகத்திலேயே சிறிது காலம் கழிந்தது. Time is the best healer என்று சொல்வார்கள். காலம் எங்கள் மனதில் ஏற்பட்டிருந்த காயத்தை சிறிது சிறிதாகக் குணப்படுத்தியது. மனதைக் தேற்றிக்கொண்டு மீண்டும் இயக்கப் பணிகளில் ஈடுபட ஆரம்பித்தோம்.எங்களது பணிகள் தொடர்கின்றன. எங்களது குடும்பத்தில் நான், எனது இணையர் தோழர் சுந்தரி, எனது மகன் தோழர் ரவி, அவனது இணையர் தோழர் கிருஷ்ணவேணி ஆகிய நான்கு கட்சி உறுப்பினர்கள் இருக்கிறோம்.

Category: Tags: , , , , , , , , , , , , , , Product ID: 46521

Description

நமது கட்சியின் மீது அதிக ஈடுபாடு கொண்டவன். எங்கள் குடும்பத்தில் ஐந்தாவது கட்சி உறுப்பினராக வரவேண்டியவனை இழந்துவிட்டோம். அந்த சோகத்திலேயே சிறிது காலம் கழிந்தது. Time is the best healer என்று சொல்வார்கள். காலம் எங்கள் மனதில் ஏற்பட்டிருந்த காயத்தை சிறிது சிறிதாகக் குணப்படுத்தியது. மனதைக் தேற்றிக்கொண்டு மீண்டும் இயக்கப் பணிகளில் ஈடுபட ஆரம்பித்தோம்.

Additional information

Pages

400

Paper Format

Paperback

Publication Year

2023

Reviews

There are no reviews yet.

Be the first to review “எனது வாழ்க்கையும் போராட்டங்களும் சுயசரிதை”

Your email address will not be published.

Phone:44 2433 2924
Bharathi Puthakalayam - 7, Elango Salai, Teynampet
Chennai - 600 018