Be the first to review “என்ன செய்கிறது ஐ.நா?” Cancel reply
Availability: In Stock
Author: ரமாதேவி இரத்தினசாமிஎன்ன செய்கிறது ஐ.நா?
₹160.00
In stock
தோழர் ராமாதேவியின் இந்த நூல் பெண்கல்வி குறித்த ஒரு முக்கியமான நூல். சர்வதேச அளவி பெண் கல்வியின் நிலை என்னவாக இருக்கிறது. அதற்காக ஐ.நா.சபையும் அதன் உறுப்பு அமைப்புகளும் என்னவெல்லாம் முயற்சிகளை முன்னெடுக்கின்றன என்பதை நமக்கு அறிமுகம் செய்வதோடு, நம் நாட்டில் அது என்னவாக இருக்கிறது என்பதை நம்மோடு பகிர்வதாக இந்நூல் இருக்கிறது.
Reviews
There are no reviews yet.