Description
இருவர் கதைகளிலும், பிரபஞ்சம் மனிதருக்கு மட்டும் அல்ல; எல்லா உயிர்களுக்கும் ஆனது என்பது தான் முக்கியக் கருப்பொருள்.
குழந்தைகளுக்கான கதை என்றாலே உற்சாகம். குழந்தைகளே குழந்தைகளுக்கான கதைகளைச் சொன்னால் இன்னும் இன்னும் உற்சாகமே. இயற்கையை நேசிக்கும் அண்னன் ஸ்ரீராமும் தங்கை மதவதனியும் போட்டி போட்டுக் கொண்டு நமக்கு புதிய புதிய கதைகளைச் சொல்கின்றனர். எளிமையான சிக்கல்கள். இசைவான தீர்வுகள். கதையை திடீரென முடித்து ஆச்சரியப்படுத்துகின்றனர். வாசிப்பும் அனுபவமும் இன்னும் இவர்களை மெருகேற்றும்.
Reviews
There are no reviews yet.