Description
தமிழ் இந்து திசை நாளிதழின் ஞாயிறு இணைப்பான பெண் – இன்று இதழில் எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் 52 வாரங்கள் எழுதிவந்த எசப்பாட்டு தொடரின் தொகுப்பு இது. பெண்கள் மீதான பாலியல் குற்றங்கள் மலிந்த நம் தேசத்தில் ஆண் மனதை நோக்கிக் கேள்விகளை எழுப்பும் இக்கட்டுரைகள் பரவலான கவனிப்புக்கும் விவாதத்துக்கும் ஆளாகின. ஆண்களும் பெண்களுமாகச் சேர்ந்து தான் இந்த ஆண்களுக்குச் சாதகமான ஓர் உலகத்தை வரலாற்றின் போக்கில் உருவாக்கியிருக்கிறோம்.
Reviews
There are no reviews yet.