Description
‘தோட்டத்தில் மேயுது வெள்ளைப்பசு- அங்கே துள்ளிக் குதிக்குது கன்றுக்குட்டி’ பாடல் இன்றளவும் என் நினைவில் உள்ளது. அழகான அச்சொற்களும் தாளமும் மறக்கமுடியாதவை. குழந்தைப்பாடல்கள் உருவான பாதையை வடிவமைத்ததில் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளையின் பங்களிப்பு மகத்தானது மட்டுமல்ல, இந்நூலை வாசிக்கும் போது அந்த மகத்துவத்தை அறிவீர்கள்…
Reviews
There are no reviews yet.