பாசிச மேகங்கள் சூழ்ந்திருக்கும் காலத்தில் – டாக்டர். சி.எஸ். ரெக்ஸ் சற்குணம்

பாசிச மேகங்கள் சூழ்ந்திருக்கும் காலத்தில் – டாக்டர். சி.எஸ். ரெக்ஸ் சற்குணம்

120.00

In stock

Description

முதலில் அவர்கள் (நாஜிகள்)
சோசலிஸ்டுகளுக்காக வந்தனர்.
நான் வாளாவிருந்தேன்.
ஏன் ஏன்றால் நான் சோசலிஸ்ட் அல்ல.
பின்னர் அவர்கள் தொழிற்சங்கத்தினருக்காக வந்தனர். நான் வாளாவிருந்தேன்.
ஏன் என்றால் நான் தொழிற்சங்கத்தினன் அல்ல, பின்னர் அவர்கள் யூதர்களுக்காக வந்தனர்,
நான் வாளாவிருந்தேன்.
ஏன் என்றால் நான் யூதன் அல்ல.
பிறகு அவர்கள் எனக்காக வந்தனர்.
அப்போது என்னைக் காப்பாற்ற யாருமில்லை.
– மார்ட்டீன் நீமொள்ளர்
(ஜெர்மானியக் கவிஞர் (லுத்தரன் பாதிரியார்)
இரண்டாம் உலக மகா போருக்குப் பின்)

Reviews

There are no reviews yet.

Be the first to review “பாசிச மேகங்கள் சூழ்ந்திருக்கும் காலத்தில் – டாக்டர். சி.எஸ். ரெக்ஸ் சற்குணம்”

Your email address will not be published. Required fields are marked *

Phone:44 2433 2924
Bharathi Puthakalayam - 7, Elango Salai, Teynampet
Chennai - 600 018