Description
பெப்ருவரி குடியரசு உண்மையில் ஒரு பூர்ஷுவா குடியரசாகத் தவிர வேறு ஒன்றாக இருக்க முடியாது என்பதை நாம் பார்த்தோம். இருந்த போதிலும், பாட்டாளி வர்க்கத்தின் உடனடியான அழுத்தத்தினால் தற்காலிக அரசாங்கம் அதைச் சமூக நிறுவனங்களுடன் கூடியதொரு குடியரசாக அறிவிக்கும்படி கட்டாயப்படுத்தப்பட்டது. எப்படி என்பதைப் பார்த்தோம். Class Struggles in France
Reviews
There are no reviews yet.