Need help? Write to us contact@example.com
044 2433 2924
No products in the cart.
₹250.00
மனிதர்கள் தங்களுக்குள் புதைத்து வைத்திருப்பதை வெளிச்சத்திற்குக் கொண்டுவரும் பணியை நான் மேற்கொண்ட போது… அவற்றைக் கொண்டு வருவது கனமானது என்று நினைத்தேன்.மனிதர் யாரும் தங்கள் இரகசியத்தைக் காப்பாற்ற முடியாது என்பதைப் பார்க்க கண்ணுடையோரும்,கேட்கச் செவியுடையோரும் உறுதிபடக் கூறுவார்கள்.ஒருவனுடைய உதடுகள் பேசாவிட்டாலும்,அவன் தன் விரல் நுனிகளைக் கொண்டு வாயடிக்கிறான்.அவனுடைய ஒவ்வொரு சிறு துளையிலிருந்தும் ஏமாற்றுதல் கசிகிறது.
10 people are viewing this product right now
மனிதர்கள் தங்களுக்குள் புதைந்து வைத்திருப்பதை வெளிச்சத்திற்குக் கொண்டுவரும் பணியை நான் மேற்கொண்டபோது… அவற்றை வெளிக்கொணர்வது மிகவும் கனமாக இருந்தது. பார்க்கக் கண்களும், கேட்பதற்குக் காதுகளும் உள்ளவர்கள், எந்த மனிதனாலும் தன் ரகசியத்தைக் காக்க முடியாது என்பதை உறுதிப்படுத்துவார்கள். ஒருவரது உதடுகள் பேசாவிட்டாலும், அவர் தனது விரல் நுனியில் வாய் பேசுகிறார். ஒவ்வொரு துளையிலிருந்தும் வஞ்சகம் கசிகிறது. .
| Weight | 100 kg |
|---|---|
| Paper Format | Paperback |
₹550.00 Original price was: ₹550.00.₹522.00Current price is: ₹522.00.
©2026 - Thamizhbooks.com
Reviews
There are no reviews yet.