Description
கல்வி குறித்து சுதந்திர காலத்துக்கு முன்பே பல்வேறு இதழ்களில் காந்தி எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இக்காலத்துக்கும் தேவையாகிறது.
₹160.00 ₹144.00
“மாணவன், தான் வசிக்கும் சூழலை விட்டு விலகித் தனித்து போகாத கல்வி; உடலுழைப்புடன் கூடிய கல்வி; புத்தகச் சுமையற்ற கல்வி, குழுவாய் இணைந்து கற்கும் கல்வி¢; செயல்பாடுகள் நிறைந்த கல்வி; கைத்தொழில்கள் பயிற்றுவிக்கும் கல்வி; மாணவர்களின் பன்முகத் திறன்களுக்கு வாய்ப்பளிக்கும் கல்வி’’ என்பதாக கல்வி குறித்து காந்தி தெரிவித்த நடைமுறைப்படுத்திய கருத்துகளில் “உண்மையும் முற்போக்குத் தன்மையும் மிளிர்வதை இன்றைய கல்விச் சிந்தனையாளர்கள் காண்கிறார்கள்; ஒப்புக்கொள்கிறார்கள்’’
In stock
கல்வி குறித்து சுதந்திர காலத்துக்கு முன்பே பல்வேறு இதழ்களில் காந்தி எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இக்காலத்துக்கும் தேவையாகிறது.
Weight | 100 kg |
---|
Thamizhbooks © 2024 All Rights Reserved. | Terms of Service | Privacy Policy | Return Policy | Website developed by Invalai Interactive
Reviews
There are no reviews yet.