Need help? Write to us contact@example.com
044 2433 2924
No products in the cart.
₹40.00
“அறிவியலின் வருங்காலத்தை நிர்ணயிக்கப் போகிற மனித இனத்தின் மிகப்பெரிய மருத்துவ சவால்களுக்கு விடைகாணுகின்ற மரபியலின் 100க்கு 100 தகவல்கள். மரபியல் சார்ந்த அனைத்து கேள்விகளுக்கும் விடை காண்கிறது இந்நூல்.”
16 people are viewing this product right now
Genetics என்றறியப்படும் மரபியல் துறை தான் இன்றைய மற்றும் நாளைய மருத்துவத்தில் மிக அதிகம் பங்கு வகித்தும், எதிர்காலமாகவும் இருக்கிறது. அந்த மரபியல் குறித்தறிய உதவும் 100க்கு 100 தகவல்கள். ஆரம்ப நிலையில் மரபியல் சார்ந்த அனைத்து கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் எளிதான விடைகள் அளித்து அத்துறையின் மீது ஈர்ப்பை நல்கவல்ல நல்ல நூலாகும் இது.
| Weight | 100 kg |
|---|
₹120.00 Original price was: ₹120.00.₹84.00Current price is: ₹84.00.
₹80.00 Original price was: ₹80.00.₹72.00Current price is: ₹72.00.
©2026 - Thamizhbooks.com
Reviews
There are no reviews yet.