Availability: In Stock
Author:

பூமியை மிரட்டும் ஒற்றை வாக்கியம் குளோபல் வார்மிங்

Original price was: ₹175.00.Current price is: ₹170.00.

In stock

Boomiyai Mirattum Otrai Vaakkiyam Global Warming – பூமியை மிரட்டும் ஒற்றை வாக்கியம் குளோபல் வார்மிங்

பூமியில் பசுமை பரப்பு குறைவதன் விளைவுகளை விளக்கும் நுால்.புவி வெப்பநிலை உயர்விற்கு காரணமானவற்றை பட்டியலிடுகிறது. காலநிலை மாற்றத்தில் தீவிரத்தை உணர்த்தும் சூழலியலாளர்களை அறியத் தருகிறது. நிரந்தரமற்ற நிலைக்கு, இயற்கையை பலி கொடுக்கும் மனப்பான்மையை சாடுகிறது. உயர்ந்து வரும் வெப்பத்தால், பூமியின் சமநிலை சிதைவதை எடுத்துரைக்கிறது.

Reviews

There are no reviews yet.

Be the first to review “பூமியை மிரட்டும் ஒற்றை வாக்கியம் குளோபல் வார்மிங்”

Your email address will not be published. Required fields are marked *