Additional information
Pages | 144 |
---|---|
Paper Format | Paperback |
Publication Year | 2023 |
Original price was: ₹160.00.₹144.00Current price is: ₹144.00.
In stock
மேல்நிலைத் தொட்டி
எனது கவிதை இறந்துகிடந்தது
இப்படியொரு சாவு
எதிர்பார்க்கவில்லை.
மலம் கலந்த குடிநீரில்
மூச்சு திணறி
உயிர் போயிருக்கிறது.
தண்ணீரிலேயே ஊறி
உப்பிப் போயிருந்தது கவிதையின் உடல்.
Pages | 144 |
---|---|
Paper Format | Paperback |
Publication Year | 2023 |
Reviews
There are no reviews yet.