Need help? Write to us contact@example.com
044 2433 2924
No products in the cart.
₹100.00 Original price was: ₹100.00.₹95.00Current price is: ₹95.00.
Guillotine Ninaivugal (கில்லட்டின் நினைவுகள்) –ஆல்பர்ட் காம்யூ எழுதிய கில்லட்டின் நினைவுகள் ஒரு சமூகம் பண்பட்டதாக எழுவதற்கு மரண தண்டனை ஒழிப்பின் அவசியத்தை வலியுறுத்துகிறது. வரலாறு, தொன்மம், மதம், கலாச்சாரம், உளப்பகுப்பாய்வு, அறிவியல், சமூக மாற்றங்கள், அன்றாடப் பத்திரிகைச் செய்திகள் வழியே மரண தண்டனை பற்றிய புதிய அறிதல்களை வழங்குகிறது. இந்நூல் எழுதப்பட்ட 1957 காலகட்டத்தில் எந்தவொரு நாட்டிலும் மரண தண்டனை ஒழிக்கப்படவில்லை. இன்று 145 நாடுகள் சட்ட ரீதியிலோ, நடைமுறை ரீதியிலோ மரண தண்டனையை ஒழித்துவிட்டன. குறைந்த எண்ணிக்கையிலான நாடுகளே மரண தண்டனையை இன்று நிறைவேற்றுகின்ற சூழலிலும் 2025 இல் 44 வருடங்களில் இல்லாத அளவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக deathpenalty.org இணையதளம் ஒரு செய்தியை வெளியிட்டிருக்கிறது. இதை குறிப்பிட்ட சில நாடுகளின் பிரச்சினை என்று கடந்து போக முடியாது. புலம்பெயர் தொழிலாளர்கள் அதிகரித்துள்ள வேளையில் இந்த தண்டனையால் குறிப்பிட்ட சதவீதத்தில் அவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். உலகமய காலகட்டத்தில் ஒரு நாட்டில் தொடரும் அநீதியான சட்டம் எல்லா நாட்டின் மக்களையும் பாதிக்கின்ற வாய்ப்பு இருக்கிறது. அந்த வகையில் இந்நூலின் பொருத்தப்பாடு சிறிய நாடாக இருந்தாலும் அங்கும் கூட மரண தண்டனை ஒழியும் வரை நீடிக்கும் என்பதில் ஐயமில்லை.
7 people are viewing this product right now
ஆல்பர்ட் காம்யூவின் சிந்தனைகளையும் மரண தண்டனை குறித்த சமூகப் பார்வையையும் அறிமுகப்படுத்தும் நூல் கில்லட்டின் நினைவுகள் (Guillotine Ninaivugal). வரலாறு, மனித உரிமைகள், நீதி, அறவியல் மற்றும் அரசின் தண்டனை அதிகாரம் ஆகியவற்றை ஆழமாகச் சிந்திக்கத் தூண்டும் இந்த நூல், மரண தண்டனையின் பின்னணியையும் அதன் மனிதநேய விளைவுகளையும் ஆராய்கிறது. தமிழில் த. ராஜாஜி மொழிபெயர்த்துள்ள இந்நூல், இலக்கியம், அரசியல், சமூக நீதி மற்றும் தத்துவத்தில் ஆர்வமுள்ள வாசகர்களுக்கு ஏற்றது. மரண தண்டனை ஒழிப்பு குறித்த விவாதங்களைப் புரிந்துகொள்ளவும், தண்டனை முறையின் வரலாற்றுப் பரிமாணங்களை அறியவும் உதவும் முக்கியமான வாசிப்பு. பரிசல் வெளியீடான இந்நூலை ரூ.100க்கு வாங்கி வாசியுங்கள். சிந்தனையைத் தூண்டும் நூல்களைத் தேடும் வாசகர்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வு.
Explore the history of capital punishment, justice, and human dignity through Guillotine Memories, a Tamil book associated with the ideas of Albert Camus. Translated into Tamil by T. Rajaji and published by Parisal, this book invites readers to reflect on the guillotine, the historical background of execution, and the ethical questions surrounding the death penalty. It is a compelling choice for readers interested in literature, philosophy, political thought, human rights, and social justice. The book encourages critical thinking about punishment, state power, and the value of human life. Add this thought-provoking title to your reading collection for just ₹100. Discover a work that invites deeper reflection on justice and the movement toward the abolition of capital punishment.
₹120.00 Original price was: ₹120.00.₹114.00Current price is: ₹114.00.
₹115.00 Original price was: ₹115.00.₹103.00Current price is: ₹103.00.
©2026 - Thamizhbooks.com
Reviews
There are no reviews yet.