Description
பூனா ஒப்பந்தம் என்பது என்ன?இரட்டை வாக்குரிமையை அம்பேத்கர் எந்த வரலாற்றுப் பின்னணியில் முன் வைத்தார்?எரவாடா சிறையில் காந்திக்கும் அம்பேத்காருக்கும் இடையில் நடந்த உரையாடலின் சாரம் என்ன?காந்தியின் மனநிலையில் எப்படி அம்பேத்கர் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார்.இவை எல்லாம் ஒரு சரித்திர நாவலின் அத்தியாயங்கள் போல ஜீவனுள்ள மொழிநடையில் விரிந்து செல்கிறது.இரட்டை வாக்குரிமைதான் இருத்தி லட்சியம் என அம்பேத்கர் கருத்திருந்தால் அவர் அரசியலமைப்புச் சட்டத்தில் அதை என் சேர்க்கவில்லை?இது போன்ற கேள்விகளுக்கு நீதானமான விடையளித்து வரலாற்றை மறுவாசிப்புச் செய்யத் தூண்டும் புத்தகம்.
Reviews
There are no reviews yet.