Description
லியோ டால்ஸ்டாய் என்கின்ற மாமனிதரையும் காந்தி என்கின்ற மாமனிதரையும் ஒன்றாக ஒன்றிணைத்த சிந்தனைகளை மக்கள் அறிந்து கொள்வதற்கு இந்நூல் உதவும். அச்சிந்தனைகளைக் குறித்து அவர்கள் மேலும் தேடுவதற்கும் விவாதிப்பதற்கும் வழிவகுக்கும். “அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார் மறத்திற்கும் அஃதே துணை” என்ற வள்ளுவரின் குறளிற்கேற்ப அன்பினையே தங்களது ஆயுதமாக அமைத்துக் கொண்ட அவர்களது வழிமுறைகளில் இருந்து நமது சமூகம் அநேகம் கற்றுக்கொள்ள வேண்டி இருக்கின்றது.
Reviews
There are no reviews yet.