Need help? Write to us contact@example.com
044 2433 2924
No products in the cart.
₹5.00
ஒரு புவியியல் எல்லைக்குள், ஒரு பொதுவான மொழியையும், பொதுவான பண்பாட்டையும் பகிர்ந்துவாழ்கிற மக்களின் தொகுப்புதான் தேசிய இனம் எனலாம். அவர்களது பொதுவான உளவியலோடும் பண்பாடுகளோடும் தொடர்புடையது அவர்களது மொழி. மொழி ஒரு தொடர்புக் கருவி மட்டுமே அல்ல. உளவியல் கட்டமைப்போடும் பிணைந்திருப்பது மொழி. மொழி நம் சிந்தனைக்கான ஊடகமாகவும் இருக்கிறது, சமூகத் தொடர்புக்கான ஊடகமாகவும் இருக்கிறது. சமுதாயத்தில் மொழியின் இனம் சார்ந்த அடிப்படையான கூறு இது. ஆகவே, எந்த ஒரு மொழியின் மீதும் மற்றொரு மொழியின் ஆதிக்கத்திற்கு வழி செய்வது, ஒரு தேசிய இனத்தின் மீது இன்னொரு தேசிய இனத்தின் ஆதிக்கத்திற்கு வழி செய்வதேயாகும். ஒவ்வொரு தேசிய இனத்திற்கும் உள்ள தனித்துவமான அடையாளங்களுக்கான உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். இதுதான் நாட்டின் ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கான ஒரே வழி. இதுதான் இந்தியாவின் பரிணாமத்தைப் புரிந்துகொள்வதற்கான ஒரே வழி. – சீத்தாராம் யெச்சூரி
10 people are viewing this product right now

₹150.00 Original price was: ₹150.00.₹135.00Current price is: ₹135.00.
₹4,400.00 Original price was: ₹4,400.00.₹3,200.00Current price is: ₹3,200.00.
©2026 - Thamizhbooks.com
Reviews
There are no reviews yet.