Description
கடுமையான தணிக்கை நிலவுகிற சூழலில் எழுதப்பட்டவை சிம்போர்ஸ்காவின் கவிதைகள். நூறு முறை இந்தக் கவிதைகளைப் படிக்கலாம். பீத்தோவனின் சங்கீதத்திலுள்ள வெம்மையைக் கொண்டிருக்கின்றன இந்தக் கவிதைகள் என்ற உண்மை, பீத்தோவனின் இசை தரும் அதிர்வில் இசையின் துகள்களாக தம்மை இழந்தவர்களுக்குப் புரியும்
– விஸ்லாவா சிம்போர்ஸ்கா | தமிழில்: ஆர். பாலகிருஷ்ணன், யமுனா ராஜேந்திரன்
Reviews
There are no reviews yet.