Need help? Write to us contact@example.com
044 2433 2924
No products in the cart.
₹50.00
எரிமலைத் தீவின் அரசரான உக்கிரசேனரின் கட்டளைப்படி அவரது தளபதி மாவீரர் ஜித்ரசீலன், மனித ஊனையே ருசித்துச் சாப்பிடும் பல தலைகள் கொண்ட இராட்சத மிருகமான ஹைட்ராவைப் பிடிக்க முயலுகிறார். அவர் அதைப் பிடிக்கிறாரா இல்லையா என்பதைப் படித்துப் பார்த்துத் தெரிந்து கொள்வோமாக!
16 people are viewing this product right now
உ. மணிகண்டன்:
காங்கேயத்தைச் சேர்ந்தவர். இது இவரின் முதல் புத்தகமாகும். கதை படிப்பதிலும், கதை எழுதுவதிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர். கோயம்புத்தூரில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிகிறார்.
₹75.00
©2026 - Thamizhbooks.com
Reviews
There are no reviews yet.