இடது பக்கம் செல்லவும்

50% Discount_May Day Sale
Sale!

இடது பக்கம் செல்லவும்

10.00

அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் பிழையும் விண்ணில் பறக்கிறதே?பெட்ரொலியப் பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே போகிறதே?உலகுக்கே வேலையில்லாத் திண்டாட்டம் இளைஞார்களின் எதிர்காலத்தையே இருள்மாயமக்கிறதே?பொதுத்துறை நிறுவனங்கள் நாளுக்கு நாள் நலிவடைக்கிறதே?

In stock

SKU: 12243 Category: Tags: , , , , , , , , , Product ID: 1517

Description

அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் பிழையும் விண்ணில் பறக்கிறதே?பெட்ரொலியப் பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே போகிறதே?உலகுக்கே வேலையில்லாத் திண்டாட்டம் இளைஞார்களின் எதிர்காலத்தையே இருள்மாயமக்கிறதே?பொதுத்துறை நிறுவனங்கள் நாளுக்கு நாள் நலிவடைக்கிறதே?தொழிலாளர்களின் உரிமைகள் மறுக்கப்படுகிறதே?என்று எதைக் கேட்டாலும்”வேறு வழியில்லை;பொறுத்துக்கொள்ளத் தான் வேண்டும்”என்று போதிக்கிறார்கள் பிரதமர் துவக்கி நிதியமைச்சர் வரை,நாம் உலகமய யுகத்தில் வாழ்ந்துகொன்டுருக்கிறோம்.உல்லசபுரியை நோக்கி சென்று கொன்டுருக்கிறோம் என்கிறார்கள்.

Additional information

Weight 100 kg

Reviews

There are no reviews yet.

Be the first to review “இடது பக்கம் செல்லவும்”

Your email address will not be published.

Phone:44 2433 2924
Bharathi Puthakalayam - 7, Elango Salai, Teynampet
Chennai - 600 018