Description
புதிய தாராளமய உலகமாய யுகத்தில் முதலாளித்துவ உற்பத்தி முறை சர்வதேசமய மாக்கப்ப்பட்டுவிட்டது.நுகர்வோர் பயன்படுத்தத் தயாராண ஒரு பொருளின் பாகங்கள் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து உற்பத்தி செய்யப்படுகிறது.அதற்கேற்றர் போல் முலதனம் எங்கு வேண்டுமானாலும்,எப்போது வேண்டுமானாலும் போகிறது;வருகிறது.இப்போது முதலாளித்துவம் உண்மையில் கடும் நெருக்கடியில் சீக்ககிக் கொன்டுருக்கும் போதும் அது எப்பிடி தானை தக்கவைத்து கொன்டுருகிறது என்கிற கேள்வியை எழுப்பி;விடைகளையும் முன்வைக்கிறார்.முதலாளித்துவத்தின் ஆரம்ப காலத்தில் அதன் சுரண்டளையும்,அது உபரி மதிப்பை எப்பிடி அபகாரிக்கிறது என்பதையும் மார்க்கஸ் விரிவாக ஆராய்ந்தது போல,புதிய தாராளமய உலகமயம் பற்றிய ஒரு விரிவான,முழுமையான ஆய்வு தேவைப்படுகிறது என்கிறார் மார்த்தா
Reviews
There are no reviews yet.