Description
thuslima nasreen’s (ithu enathu nagaram illai) மேற்குலகை நான் வெறுக்கிறேன் நான் கொண்டாட்டத்துக்கு உரியவளாக மேற்கில் நடத்தப்படுகிறேன். அரசுத் தலைவர்களையும், தெருவில் போகிற மனிதர்களையும் நான் சந்தித்திருக்கிறேன். மனிதத் துயரம் என்பது உலகெங்கிலும் ஒன்றுதான் நான் அனுபவித்திருக்கிறேன்.
– தஸ்லீமா நஸ்ரின் | தமிழில்: யமுனா ராஜேந்திரன்
Reviews
There are no reviews yet.