Description
”ஒன்றன் பின் ஒன்றாக வெளிவந்து கொண்டிருக்கும் ஊழல்களும் முறைகேடுகளும் அதன் தொடர்ச்சியாக ஆளும் கட்சிக்கும் எதிர்க் கட்சிகளுக்கும் இடையில் உருவாகியிருக்கும் வாதப்பிரதிவாதங்களும் மக்கள் மன்றமான நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முழுமையாக முடக்கப்படும் நிலைமையும் எல்லாம் சேர்ந்து நமது அடிப்படை அரசியலமைப்பான மக்களாட்சியையே கேள்விக் குறியாக்கி இருக்கிறது.
Reviews
There are no reviews yet.