Description
(Ilakkanam inidhu)தற்கால தமிழனின் தேவை புரிந்து க்ரியா உருவாக்கிய ’தற்கால தமிழ் அகராதி” போலவே அண்ணன் நிலவனின் ’இலக்கணம் இனிது’ புத்தகமும், மெட்ரிக் தமிழனுக்கு ரொம்பவே பயன்படும்.
– கவிஞர் நந்தலாலா
Original price was: ₹95.00.₹85.00Current price is: ₹85.00.
In stock
நா.முத்துநிலவன் மாணவர்களுக்கு பயிற்றிய பட்டறிவும் மக்களோடு கலந்து பழகிப் பெற்ற பார்வைத் தெளிவும் காரணமாகத் தற்காலத் தமிழ் இலக்கணத்தின் இனிமையையும், மரபார்ந்த தமிழ் இலக்கணத்தின் பெருமையையும் சுவைபடச் சொல்லியிருக்கிறார். இதுவே இந்நூலின் சாதனை !
(Ilakkanam inidhu)தற்கால தமிழனின் தேவை புரிந்து க்ரியா உருவாக்கிய ’தற்கால தமிழ் அகராதி” போலவே அண்ணன் நிலவனின் ’இலக்கணம் இனிது’ புத்தகமும், மெட்ரிக் தமிழனுக்கு ரொம்பவே பயன்படும்.
– கவிஞர் நந்தலாலா
Reviews
There are no reviews yet.