Need help? Write to us contact@example.com
044 2433 2924
₹120.00 Original price was: ₹120.00.₹118.00Current price is: ₹118.00.
Ilam Methaikalin Porattangal – இளம் மேதைகளின் போராட்டங்கள்
இளம் வயதிலேயே சமூக மாற்றத்துக்கான வெளிச்சம் பரப்பிய கிரேட்டா தன்பெர்க், ஆன் ஃபிராங்க், மலாலா யூசஃப்சாய், க்லோடியன் ருடோல்ப், நுஜூத் அலி, ஃபரா பேக்கர் ஆகிய இளம் பெண்களை இந்த நூல் அறிமுகப்படுத்துகிறது. ஆண் – பெண் ஏற்றத்தாழ்வையும் பழமைவாத சிந்தனைகளையும் எதிர்த்து தங்கள் வழியில் முன்னேறியவர்கள் இவர்கள். தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தும் மன உறுதி, அநீதிக்கு எதிரான போராட்டங்கள் ஆகியவற்றின் மூலம் வரலாற்றில் இடம் பெற்றவர்கள். இளைஞர்களுக்கு என்றும் உத்வேகமளிப்பவர்கள்.
8 people are viewing this product right now
₹995.00 Original price was: ₹995.00.₹600.00Current price is: ₹600.00.
₹25.00
©2026 - Thamizhbooks.com
Reviews
There are no reviews yet.