இல்லை என்பதே பதில்
Author: எம்.ரிஷான் ஷெரீப்
₹90.00
சர்வதேச இலக்கிய விருதுகளான நோபல் பரிசு, நோமா விருது, ஆலிவ் ஷ்ரைனர் விருது உள்ளிட்ட பல விருதுகளை வென்ற எழுத்தாளர்களின் சர்வதேச அளவில் புகழ்பெற்ற சிறுகதைகளே இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. இந்தச் சிறுகதைகள் விவாக பந்தம் தொடர்பான கதைகளாக அமைந்திருக்கின்றன. நாட்டுக்கு நாடு வேறுபட்ட போதிலும், இவற்றின் அடிநாதம் ஒன்றாகவே இருக்கிறது. அது, நேசம். அந்த அன்பு முறையாகவும், ஒழுங்காகவும் கிடைக்காமல் விட்டால் அது எந்தளவு பாரதூரங்களை ஏற்படுத்தும் என்பதையே இந்தக் கதைகள் விவரிக்கின்றன.
In stock
Category: சிறுகதைகள்
Tags: Bharathi Puthakalayam, Books for children, illai enbathey bathil, Thamizh books, இல்லை என்பதே பதில், பாரதி புத்தகாலயம், புக்ஸ் ஃபார் சில்ரன்
Product ID: 47143
Publisher: Dravidian Stock
Reviews
There are no reviews yet.