இனப்படுகொலைகள்

இனப்படுகொலைகள்

140.00

மனித மனங்களை உலுக்கும், ரத்தத்தை உறையச் செய்யும் வகையிலான, உலகளவில் நடந்த இனப்படுகொலைகளைப் பற்றி ஒரு பதிவு

In stock

Categories: , Tags: , , , , , , , ,
Publisher: We can Books
Product ID: 44423

Description

எதுவெல்லாம் இனப்படுகொலை?

  • ஓர் இனத்தின் மக்களைக் கொத்துக் கொத்தாகக் கொல்வது
  • குறிப்பிட்ட இனத்தின் அடுத்த தலைமுறையை உருவாகவிடாமல் தடுப்பது
  • ஓர் இனத்தின் மக்களை உடலாலும், உள்ளத்தாலும் காயப்படுத்துவது உட்பட குறிப்பிட்ட இன மக்கள் மீது நிபந்தனைகளை விதித்து, அவர்களின் வாழ்வாதாரங்களைக் குறைத்து, வாழும் இடத்தைவிட்டு அகற்றுவது.
  • ஓர் இனத்தை வளரவிடாமல் செய்து இருந்த சுவடே தெரியாமல் அழிப்பது
  • போர் செய்யும் போது பின்பற்ற வேண்டிய மரபுகளை மீறி போர்க் குற்றங்கள் வழியாக ஓர் இன மக்களை அடியோடு அழிப்பது

பல இடங்களில் நடந்த இனப்படுகொலைகளை, பதைபதைக்கச் செய்யும் ஒரு வரலாற்றை, அதன் தீவிரம் குறையாமல் சொல்லும் நூல்.

 

Reviews

There are no reviews yet.

Be the first to review “இனப்படுகொலைகள்”

Your email address will not be published.

Phone:44 2433 2924
Bharathi Puthakalayam - 7, Elango Salai, Teynampet
Chennai - 600 018